வாவ்.. நெருங்கிடுச்சே.. நிலவில் இருந்து வெறும் 1,437 கி.மீ தூரத்தில் சந்திரயான் 3.. ஹாய் சொல்ல ரெடி!

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று சந்திரயான் -3 இன் அடுத்தகட்ட சுற்றுப்பாதை குறைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது. சந்திரயான்-3 இப்போது நிலவில் இருந்து வெறும் 1,437 கிமீ தொலைவில் உள்ளது. அதாவது, கிட்டத்தட்ட மும்பை – டெல்லி இடைப்பட்ட தொலைவு தான். இந்தியா சார்பில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.