சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக மேலோட்டமாக பேச்சுகள் எழுந்துள்ளன. விஜய்யின் நடவடிக்கைகளும் அதை உறுதிப்படுத்துவது போல் இருந்து வருகின்றன. இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதுகுறித்துப் பேசியுள்ளார். கேள்வி: தமிழ்நாட்டில் சில நடிகர்கள் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாக பேச்சு தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் கட்சி தொடங்கினால்
Source Link