சென்னை: பீஸ்ட் படத்தின் மூலம் இயக்குநர் நெல்சன் எந்தளவுக்கு ட்ரோல் செய்யப்பட்டாரோ தற்போது ஜெயிலர் படத்தின் புக்கிங்கை பார்த்து அந்தளவுக்கு சந்தோஷத்தில் மிதப்பார் என தெரிகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட
