சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு இன்று புறப்பட்டு சென்றார். அதற்கு முன்னதாக ஜெயிலர் படம் குறித்து பேசியிருக்கிறார். தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்வி ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலியை ஆட்டம் காண வைத்திருப்பதாக பலர் கூறுகின்றனர். அதேசமயம் விஜய்யின் படங்கள் நூறு கோடி ரூபாயை வசூலிப்பதால் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற
