சென்னை: காந்தாரா படத்தில் வராக ரூபம் பாடல் ஹிட்டடித்த நிலையில், மாமன்னன் படத்தில் பன்றி குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர் வராகி அம்மனாகவே மேக்கப் போட்டு மாறிய வீடியோ ரசிகர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. கணவர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் ஒல்லியாக மெலிந்த நிலையில், மருத்துவமனையில் அவருக்கான சிகிச்சையளித்து
