சென்னை: கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள சென்னையைச் சேர்ந்த தனியார் கடன் நிறுவனத்துக்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இயங்கி வந்த தனியார் நிறுவனமான Oceanic edible international limited கடந்த 2021 ஆம் ஆண்டு வங்கியில் 225 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த நிறுவன தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. […]
