சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் கொண்டாட வைத்துள்ளது. வெளிநாடுகளிலும், மற்ற மாநிலங்களிலும் அதிகாலை காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளில் தீபாவளியை இப்பவே கொண்டாடி வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கி உள்ள ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால்,
