சியோல்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது ராணுவ உயர்மட்ட ஜெனரலை திடீரென டிஸ்மிஸ் செய்துள்ள நிலையில், போருக்கு ரெடியாகவும் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். ஏவுகணை சோதனை என்ற பெயரில் வடகொரியா திடீர் திடீரென ஏவுகணைகளைத் தொடர்ச்சியாக டெஸ்ட் செய்யும். {image-screenshot15936-1691641930.jpg
Source Link