மக்களுக்கு குட் நியூஸ்: தொடர் சரிவில் தக்காளி விலை-ஒரு கிலோ 30 ரூபாய்தான்..!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக தாறுமாறாக ஏறியது. சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி ஒரு கிலோவிற்கு 200 ரூபாய் வரை விற்கப்பட்டிருந்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.