சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினிக்கு மாஸ் கம்பேக் கொடுத்துள்ளதாகவும் பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. அதேநேரம் ஜெயிலருடன் ரஜினியின் பாட்ஷா, லிங்கா படங்களை கம்பேர் செய்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஜெயிலர்… பாட்ஷா… லிங்கா…: சூப்பர் ஸ்டாரின்
