சென்னை: Jailer Public Review ( ஜெயிலர் பொதுமக்கள் விமர்சனம்) நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது திரைப்படமாக ஜெயிலர் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் ரஜினிகாந்த் நடித்த படம் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் திரையரங்கில் பால் அபிஷேகம் செய்து, பிரம்மாண்ட கட் அவுட் வைத்து, ஆட்டம் பாட்டம் என ஜெயிலர் படத்தை திருவிழா
