சென்னை: குடிக்க வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ண ரஜினியே ஜெயிலர் படத்தில் இப்படி நடிக்கலாமா என்று சமூகஅர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில், நேற்று வெளியான படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், விநாயகன், சுனில்,
