திருவனந்தபுரம்: ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள ஜெயிலர் படத்தை பல்வேறு பிரபலங்களும் பார்த்து ரசித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஜெயிலர் பார்த்துவிட்டு இயக்குநர் நெல்சனுக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் ஜெயிலர் படத்தை தனது குடும்பத்தினருடன் பார்த்துள்ளார். {image-collage-1691898569.jpg
