சென்னை: நடிகர் ஜெயம் மற்றும் அவரது அண்ணன் கூட்டணியில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி வெற்றி கொடுத்தது தனி ஒருவன். போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்திருந்தார் நயன்தாரா. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே அப்டேட் தெரிவித்திருந்தார் ஜெயம் ரவி.
