கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த 8 ஆண்டுகளாக அமலில் இருந்த 144 தடை உத்தரவு நேற்று விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. சாதிய மோதல் காரணமாக இந்த கிராமத்திற்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேசசமுத்திரம் என்ற கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று நடைபெற்ற சம்பவம்தான் அந்த
Source Link