ராஞ்சி ஜaர்க்கண்ட் ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன்பே இமயமலைக்குச் சென்ற நடிகர் ரஜினி ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார். அவர் தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார். அங்கு சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பிறகு பத்ரிநாத் […]
