போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஊழல் மலிந்து காணப்படுவதாக ஆளும் பாஜக அரசு மீது குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், கர்நாடகாவில் கையாண்ட யுக்தியை இங்கும் பின்பற்ற தொடங்கியுள்ளது. இது குறித்த விவரத்தை இங்கே பார்க்கலாம். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். மத்திய பிரதேசத்தில் நடப்பு ஆண்டு இறுதியில்
Source Link