சந்திரயான்-3: டீபூஸ்டிங் வெற்றி.. நிலவை நெருங்கியது லேண்டர்.. தரையிறங்க இன்னும் ஒரு படிதான்

Chandrayan-3: சந்திரயான்-3 தனது இறுதி இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 இன் டீபூஸ்டிங் செயல்முறையை வெற்றிகரமாக செய்து முடித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.