\"சீமான்\" சகா காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் இடைக்கால அரசில் ஆலோசகர் பதவி!

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரும் பிரிவினைவாதியான சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலின் மனைவிக்கு பாகிஸ்தான் இடைக்கால அரசில் ஆலோசகர் என்ற நிலையில் அமைச்சருக்கு இணையான பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் ஒரு தனி தேசிய இனம்; தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் தனிநாடு என விடுதலை பெற வேண்டும் என்பது ஜம்மு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.