சென்னை: பாலிவுட் நடிகை திருமணமான நடிகருடன் ஓவர் நெருக்கம் காட்டி வருவதால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூத்த நடிகரின் மகனான அந்த வாரிசு நடிகர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் சரியாக போகவில்லை என்றாலும், கடுமையாக முயற்சி செய்து, தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து இன்று முன்னணி நடிகர் அந்தஸ்தை பிடித்து
