சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முக்கிய அப்டேட்டை விஜய் டிவி சற்று முன் வெளியிட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 6 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில், டைட்டில் வின்னராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் இடத்தை விக்ரமன் பெற்றார். டைட்டில் வின்னராக விக்ரமன்
