சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார் உளிட்ட பலர் நடித்த ஜெயிலர் கடந்த 10ம் தேதி வெளியானது. ரசிகர்களின் அலப்பறையுடன் நல்ல ஓபனிங் பெற்ற இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸிலும் கோடிகளில் வசூலித்தது. முதல் வாரம் 375 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 8வது
