உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசு
மனிதர்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மலேரியா, டெங்கு உள்பட பல
நோய்களுக்கு கொசுக்களே காரணம். ‘பிளாஸ்மோடியம்’ ஒட்டுண்ணி ‘அனாபெலஸ்’
பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இது ஒருவரை கடிப்பதன் மூலம்
தான் மலேரியா பரவுகிறது என்ற அறிவியல் உண்மையை பிரிட்டன் டாக்டர் ரொனால்டு
ரோஸ் 1897 ஆக., 20ல் கண்டுபிடித்தார். இந்நாள் ‘உலக கொசு ஒழிப்பு தினமாக’
கடைபிடிக்கப்படுகிறது. இவரது இந்த கண்டுபிடிப்புக்காக இவருக்கு நோபல் பரிசு
வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement