சென்னை: சென்னையை சுத்தமாக்கும் வகையில், ‘Call for Action’ பிரசாரத்தின் கீழ் புதுப்பட்டை கூவம் பகுதியில் 400 டன் கழிவுகளை சென்னை மாநகராட்சி அகற்றி இருப்பதாக தெரிவித்து உள்ளது. நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்றும் வகையில் சென்னை மாநகராட்சி ‘Call for Action’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக, சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் தீவிர தூய்மைப் பணியாக மாஸ் கிளீன்ங் திட்டத்தினை சென்னை மாநகராட்சி ஆணையர் […]