சந்திராயன் லூனாவுக்கும் இடையே போட்டி இல்லை – இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயன் மற்றும் லூனாவுக்கும் இடையே எந்த போட்டியும் இல்லை என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சந்திராயன் 4 நிலவில் இறங்கி அங்கு கிடைக்கும் பொருட்களை பத்திரமாக பூமிக்கு எடுத்து வரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.