சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் சந்தித்ததை அடுத்து ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் பங்கம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு சில நாட்கள் முன்பு ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு அவர் இமயமலை சென்றதாலும்; படத்தின் ரிலீஸுக்கு முன்னர் சென்றதாலும் அவரது
