Jawan Trailer: ஜெயிலர் ஃபீவர் ஓவர்… ஜவான் ட்ரெய்லர் லோடிங்… சைலண்டாக வேலையை தொடங்கிய அட்லீ!

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜவான் வெளியாக இன்னும் இரு வாரங்களே உள்ளதால், ட்ரெய்லரை வெளியிட

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.