மயிலாடுதுறை: தங்களுக்கும் தருமபுரம் ஆதீனத்துக்கும் இருக்கும் குடும்ப நட்பு குறித்து உரிமையை விட்டுக்கொடுக்காமல் பேசியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தருமை ஆதீனத்துக்கு கட்டுப்பட்ட 27 கோவில்களில் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள கோவிலும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான முதல்வர் ஸ்டாலின் பேச்சு வருமாறு; ”16ஆம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தரால் தொடங்கப்பட்ட மிக
Source Link