அகமதாபாத் இஸ்ரோ சந்திரனுக்கு அடுத்தபடியாக சூரியனுக்கு ஆதித்யா எல் 1 விண்கலத்தை செப்டம்பர் 2 ஆம் தேதி செலுத்த உள்ளது. நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோவின் நிலவுத் திட்டமான சந்திரயான்-3 வெற்றிகரமாகத் தரையிறங்கி ஆய்வுப் பணியைத் தொடங்கி உள்ளது. இ?ஸ்ரோ தனது அடுத்த கனவுத் திட்டமான சூரிய திட்டத்தைச் செயல்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அகமதாபாத்தில் […]