சென்னை சென்னை உயர்நீதிமன்றம் திருமண தகவல் இணைய தளங்களை ஒழுக்கு படுத்தும் விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் பெண் மருத்துவரைத் திருமணம் செய்வதாகக் கூறி 80 சவரன் நகை, ரூ.68 லட்சம் மோசடி செய்ததாக சக்கரவர்த்தி என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்ஹ்டில் சக்கரவர்த்தி மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தபோது பாதிக்கப்பட்ட […]
