சென்னை: நடிகை மஞ்சிமா மோகன் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் நுழைந்த மஞ்சிமா மோகன், பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் பிரபலமானார். நடிகை மஞ்சிமா மோகன்: இவரின்
