சந்திரயான் 3 லேண்டரை நான்தான் வடிவமைத்தேன்.. சொந்தம் கொண்டாடும் சூரத் நபர்.. போலீஸ் விசாரணை

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நபர் ஒருவர் தான் இஸ்ரோவில் பணியாற்றியதாகவும் தான்தான் சந்திரயான் 3 லேண்டரை உருவாக்கியதாகவும் கூறிய நிலையில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணிற்கு அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து லேண்டர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.