சென்னை: விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அபிராமி. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அபிராமி, தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தது குறித்து மனம் திறந்துள்ள அபிராமி, இன்னொரு சீக்ரெட்டையும் ஷேர் செய்துள்ளார். கமல் குறித்து அபிராமி பேசிய வீடியோ தற்போது சமூக
