சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பி வாசு இயக்கிய சந்திரமுகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய இசையமைப்பாளர் கீரவாணி, வடிவேலு
