கே.பி.முனுசாமி போட்ட வெடி… நேரம் பார்க்கும் அதிமுக… பாஜக வேற மாதிரி அரசியல் டீலிங்!

மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டமாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதற்கு முன்னாள் அமைச்சர்கள் பலரும் தலைமை ஏற்று வருகின்றனர். அதிமுக vs திமுக அரசியல்இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் பேச்சு கவனம் பெற்று வருகிறது. … Read more

மகாராஷ்டிராவில் ராட்சத இயந்திரம் விழுந்து 15 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி!

மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே ஷாபூர் பகுதியில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன. அதாவது சம்ருத்தி எக்ஸ்பிரஸ் சாலையின் மூன்றாம் கட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரம்மாண்ட கிர்டர் இயந்திரம் ஒன்று சரிந்து பாலத்தின் ஸ்லாப் மீது விழுந்துள்ளது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். இது ஷாபூரில் உள்ள குடாடி சர்லாமே கிராமத்திற்கு அருகில் என்பது கவனிக்கத்தக்கது. தகவலறிந்து விரைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு … Read more

Thalaivar 171: ரஜினிக்கு வில்லனாகும் கமல் ? லோகேஷ் போட்ட தரமான ஸ்கெட்ச்..இது லிஸ்ட்லயே இல்லையே..!

​எதிர்பார்க்கும் கூட்டணிதற்போது தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்களின் பட்டியலில் இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். உலகநாயகனை வைத்து இவர் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றியின் மூலம் இந்திய திரையுலகமே அறியப்படும் இயக்குனராக உருவெடுத்தார். இதையடுத்து தற்போது விஜய்யின் லியோ திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 171 திரைப்படத்தை இயக்கவுள்ளார் என தகவல்கள் வருகின்றன. என்னதான் இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கிட்டத்தட்ட இது உறுதியான தகவலாகவே இருக்கின்றது. இதைத்தொடர்ந்து லோகேஷ் மற்றும் ரஜினியின் … Read more

ராட்சத கிரேன் விழுந்து விபத்து… 16 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Thane Crane Accident: மகாராஷ்டிராவின் தானேயின் ஷாஹாபூரில் உள்ள கட்டுமான தளத்தில் நேற்று இரவு கிரேன் சரிந்து விழுந்ததில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ஜெயலலிதாவிற்கு செய்த சிசேரியனில் பிறந்தாரா ஓ பன்னீர்செல்வம்? – திண்டுக்கல் சீனிவாசன்

எம்ஜிஆரின் வாரிசு என்று சொல்லும் ஓ பன்னீர்செல்வம் எம்ஜிஆரின் வப்பாட்டிக்கு பிறந்தாரா? ஜெயலலிதாவின் வாரிசு என்று சொல்லும் ஓ பன்னீர்செல்வம், ஜெயலலிதாவிற்கு செய்த சிசேரியனில் பிறந்தாரா? என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை  

130 கோடி மக்களை அவமதிக்கும் பிரதமர் மோடி : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

டில்லி பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வராமல் 130 கோடி மக்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.  ஆனால் அதற்கு மோடி செவி சாய்க்காததால் அமளி ஏற்பட்டு நாடாளுமன்ற அவைகள் தொடர்ந்து முடக்கப்படுகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள், ”மணிப்பூர் மாநிலத்தில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுபோல் பல சம்பவங்கள் நடந்திருப்பதாக முதல்வரே ஒப்புக்கொண்டுள்ளார்.  ஆகவே, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்துவதுதான் … Read more

ஹரியானாவில் மத ஊர்வலத்தில் வன்முறை.. துப்பாக்கிச் சூட்டில் ஊர்க் காவல் படையினர் இருவர் பலி

சண்டீகர்: ஹரியானாவில் மத ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் பலியாகிவிட்டனர். ஹரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நடந்தது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் நடந்தது. ஆனால் இந்த மாவட்டத்தின் கேட்லா Source Link

ஆகஸ்ட் மாதம் நடிகர் கவின் திருமணம்?

டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின். 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் அடுத்து ஓடிடியில் வெளியான 'லிப்ட்' படம் அவருக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இந்த வருடம் வெளிவந்த 'டாடா' படம் தியேட்டர்களில் வெளியாகி வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. தற்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கவினுக்கு அடுத்த மாதம் ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. … Read more

Tamannaah: இதை மட்டும் கிளியர் பண்ணுங்க.. விஜய்கிட்ட கேக்கறதுக்கும் தமன்னாவுக்கு கேள்வி இருக்காம்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் அக்டோபர் 19ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் இணையவுள்ளார் விஜய். வரும் டிசம்பரில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்திற்கு