நீலகிரியில் \"கிலி\"யில் நடுங்கும் புலிகள்.. உடம்புல சின்ன கீறல்கூட இல்லையாமே..சாப்பாட்டில் விஷமா? ஐயோ

ஊட்டி: நீலகிரியில் 2 புலிகள் இறந்துள்ளது தொடர்பான விசாரணை தீவிரமாகி உள்ள நிலையில், அதுகுறித்த சில தகவல்கள் வெளிவந்துள்ளன.. அத்துடன், பொதுமக்களின் கோரிக்கை ஒன்றும், பலரது கவனத்தை பெற்று வருகிறது. 2 வருடங்களுக்கு முன்பு, நீலகிரியில் புலி ஒன்று மர்மமான முறையில் இறந்துவிட்டது.. விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், புலி எப்படி இறந்து போனது என்பது குறித்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.