சென்னை: Jayam Ravi (ஜெயம் ரவி) கமல் ஹாசனும், மணிரத்னமும் இணையும் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. கமல் ஹாசன் என்றாலே உழைப்பு, வித்தியாசம், புதுமை என்று பெயர் எடுத்தவர். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையையோ, வித்தியாசத்தையோ இடம்பெற செய்துவிடுவார். அதனால்தான் எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் நாங்கள் இப்போது செய்வதை கமல் சார்
