கொடைக்கானல்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையின் போது காட்டெருமை உள்ளே நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர் அங்கும் இங்குமாக சிதறி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியாக பாதயாத்திரை சென்று வருகிறார். தற்போது 2-வது கட்ட யாத்திரையை திண்டுக்கல் மாவட்டத்தில்
Source Link