சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு நடிகைகளுடன் ரகசிய உறவு வைத்திருந்தாராம் வயது வித்தியாசம் இல்லாமல் உறவில் இருப்பது தமிழ் சினிமாவில் வழக்கமான ஒன்றுதான். அப்படி ஒரு நடிகை பற்றிய பேச்சுதான் கோடம்பாக்கத்தில் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த நடிகை வெறும் நடிகை மட்டுமில்லை. வேறு ஒரு திறமையையும் கொண்டிருக்கிறார். அந்த திறமையை
