சென்னை: பெரிய தொழிலதிபரை காதலித்து வரும் அந்த சீனியர் நடிகை, அவருக்கே டிமிக்கி கொடுத்துவிட்டு இளம் நடிகருடன் நெருங்கி பழகி வருகிறார். சீனியர் நடிகையான இவர், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததால், சினிமா வட்டாரத்தில் இவருக்கு என்று தனி பெயர் உண்டு. அது மட்டுமில்லாமல் இவர் ராசியான நடிகையாகி விட்டதால், படத்தில் இவர் ஒரு காட்சியில்
