சென்னை: Vijay (விஜய்) விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆபரேஷன் நடந்திருக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. இளைய தளபதியாக உள்ளே நுழைந்து பின்னர் தளபதியாக மாறியவர் விஜய். நடிக்க வந்த புதிதில் கடுமையான விமர்சனத்தையும், உருவ கேலியையும் சந்தித்தவர். அதை பார்த்து பயந்து ஒதுங்காமல் தனது திறமை மேல் நம்பிக்கை வைத்து படிப்படியாக முன்னேறி
