டெர்னா: லிபியாவில் பெரும் சுனாமி போல ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 6,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,000 பேரின் நிலைமை என்ன என தெரியவில்லை. இதனால் உலக நாடுகள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. மொரோக்காவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 3,000 பேர் வரை பலியாகினர், 10000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ஒட்டுமொத்த உலகமும் மொரோக்காவின் பேரழிவில்
Source Link