சென்னை: தமிழக அரசின் ஆவின் உணவுப்பொருட்கள் திடீரென்று விலை உயர்த்தப்பட்டுள்ளது. நெய் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 7வது முறையாக ஆவின் உணவு பொருட்கள் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், பால் விலை உயர்த்தப்படவில்லை என்பத சற்றே ஆறுதலை கொடுத்துள்ளது. ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை […]
