சென்னை: Shalu Shammu (ஷாலு ஷம்மு) இயக்குநர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை ஷாலு ஷம்மு தெரிவித்திருக்கிறார். சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை போட்டு படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களி திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இப்போதைய
