சென்னை தமிழக அரசு பத்திரப்பதிவின் போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .அதாவது கட்டிடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் எனப் பதியப் படுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்கத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் […]
