சென்னை: ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ரிலீசாகி 8 நாட்கள் ஆகிய நிலையில், இன்னமும் 700 கோடி வசூலை எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்களை கோலிவுட்டில் இயக்கிய அட்லீ பாலிவுட்டில் அதுவும் ஷாருக்கான் படத்தை பண்ணிவிட்டு தான் திரும்புவேன் என மும்பைக்கு கிளம்பிச் சென்றார். அட்லீ உழைப்புக்கு பலன்: சுமார்