சென்னை: Ramya Krishnan Birthday – நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து மிரட்டி வரும் நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில், ரஜினிக்கு மனைவியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். 1970ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
