சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாக்கியலட்சுமி. குறைவான கேரக்டர்களில் ரசிகர்களை கவர முடியும் என்பதற்கு உதாரணமாக இந்தத் தொடர் தொடர்ந்து காணப்படுகிறது. பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா, அவரது வளர்ச்சியை பிடிக்காத முன்னாள் கணவர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ராதிகா இவர்களை சுற்றியே கதைக்களம்
