வேலூர் திமுக முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றி உள்ளார். இன்று வேலூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. திமுகவின் முக்கியத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டர்னர். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். உதயநிதி தனது உரையில் ”எந்தக் கொம்பனாலும் திமுக இயக்கத்தைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பார் கருணாநிதி. .இப்போது இயக்கத்தை மட்டுமின்றி இங்குள்ள எந்தவொரு கிளை செயலாளரையும் கூட தொட்டுக் கூட பார்க்க முடியாது.. கட்சியின் பல்வேறு அணிகளுக்கும் […]
