ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் ‘மேன் ஆப் தி மேட்ச்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது சிராஜ் தனது பரிசுத் தொகையை கிரவுண்ட்ஸ்மென்-களுக்கு வழங்கிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் கொழும்பு மற்றும் கண்டி மைதானங்களில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து ஆட்டத்தின் போதும் மழை காரணமாக தடைப்பட்டது. இந்த போட்டியின் இறுதி ஆட்டம் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே கொழும்புவில் இன்று நடைபெற்றது. 15.2 ஓவர்களில் 50 […]
